இந்து புராணங்களில் சொல்லப்பட்ட 5 சக்தி வாய்ந்த ஆயுதங்கள் l prime 5 hindu gods weapons

53



இந்து புராணங்களில் சொல்லப்பட்ட 5 சக்தி வாய்ந்த ஆயுதங்கள் l prime 5 hindu gods weapons

வணக்கம் நண்பர்களே இந்து புராணங்களில் சொல்லப்பட்ட சக்தி வாய்ந்த ஆயுதங்கள் பற்றி இந்த வீடியோ மூலம் நாம் தெரிந்து கொள்வோம்

1.வஜ்ராயுதம் – இது இந்திரனின் ஆயுதம் ஆகும்

2.சுதர்சன சக்கரம் – இது விஷ்ணுவின் ஆயுதம் ஆகும்

3.நாகாஸ்த்திரம் – இந்த ஆயுதத்தை கர்ணன் மற்றும் இந்திரஜித் பயன்படுத்தியுள்ளனர்

4.பிரம்மாஸ்திரம் – இந்த ஆயுதம் பிரம்ம தேவரால் உருவாக்கப்பட்டதாகும் , இந்த வகை ஆயுதமானது எய்யும் நபர்கள் மந்திரங்களை உச்சரித்து சாதாரண அம்பினை பிரம்மாஸ்திரமாக மாற்றி எய்வதாகவும், தர்பை புல்லைக் கூட பிரம்மாஸ்திர மந்திரத்தினால் பிரம்மாஸ்திரமாக மாற்றாலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.

5.காண்டீபம் – இந்த ஆயுதம் அர்ஜீனனின் ஆயுதம் ஆகும்

Copyright Disclaimer

Underneath Part
107 of the Copyright Act 1976,
allowance is made for “truthful use” for
functions resembling criticism,
remark, information reporting, instructing,
scholarship, and analysis. Honest use is
a use permitted by
copyright statute that may in any other case be infringing.
Non-profit, academic or private use
ideas the
steadiness in favor of truthful use.

#Mktamil

source