MASI MAGAM SPECIAL SONGS || LORD SHIVA SONGS || LORD SIVA || PRADOSHAM SIVAN || MUSIC : SIVAPURANAM D V RAMANI, KANMANIRAJA, || LYRICS : VARASRI, ULUNDURPETTAI SHANMUGAM || SINGERS : RAMU, TRIVANDRUM SISTERS, KRISHNARAJ || VIDEO : KATHIRAVAN KRISHNAN || VIJAY MUSICALS || மஹா சிவன் ராத்திரி, MAHA SIVAN RATHIRI, MAHA SHIVAN RATHIRI
மாசி மகம் சிறப்பு பாடல்கள் || சிவன் பாடல்கள் || பாடியவர்கள் : திருவனந்தபுரம் சகோதரிகள் || இசை : சிவபுராணம் D V ரமணி, கண்மணிராஜா || பாடல்கள் : வரஸ்ரீ, உளுந்தூர்பேட்டை சண்முகம் || வீடியோ : கதிரவன் கிருஷ்ணன் || விஜய் மியூசிக்கல்ஸ்
பாடல்கள் :
தென்னாடுடைய சிவனே | THENNADUDAIYA
திங்களைச் சடையில் | THINGALAI SADAIYIL
ஆதியும் அந்தமும் | ADHIYUM ANDHAMUM
திருநீறு அணிந்தவர்க்கு | THIRUNEERU
சிவ சிவ என்றிட | SIVA SIVA ENDRIDA
அண்ணாமலையார் சுப்ரபாதம் | ANNAMALAIYAR
லிங்காஷ்டகம் | LINGASTAKAM
ஓம் நமசிவாய ஓம் | OM NAVASIVAYA OM
மாசி மகம் என்பது மாசி மாத பௌர்ணமியுடன் கூடிவரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாளாகும். அன்றைய தினம் கடலாடும் விழா என்று கொண்டாடப்படுகிறது.
பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பக்கடலில் மாய்ந்தழுந்தும் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும். தீர்த்தமாட இயலாதவர்கள் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று இந்நாளைக் கொண்டாடுவர்.
தமிழ் நாட்டில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் மாசிமகத் திருவிழா (மகா மகம்) சிறப்பாக நடைபெறும். அன்று யமுனை, சரசுவதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி போன்ற 12 நதிகள் மக்கள் கழுவிய பாவச்சுமைகளை அகற்றி புனிதம் பெற அங்கு வருவதாகவும். குரு சிம்ம ராசிக்கு வரும் இந்நாளில் எல்லோரும் கடலில் நீராடி நற்பேறு பெறுவர் என்பதும் ஐதீகம்.
Mahamaham’ is a Hindu pageant celebrated each 12 years within the Mahamaham pond positioned within the South Indian city of Kumbakonam in Tamil Nadu, India. Hindus take into account taking a holy dip on the Mahamaham tank on the day of Mahamaham as sacred. The final Mahamaham was celebrated on February 22, 2016 with over one million individuals from varied locations taking the holy dip within the Mahamaham tank.
source